தியேட்டர்களில் பாப்கார்ன் விலை குறைய வேண்டும் – ராம் சரண் கருத்து.
திரையரங்குகளுக்கு மக்கள் வருகை குறைந்து வருவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் அதிக விலை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராம் சரண், "இந்தியாவில் சினிமா இன்னும் குறைந்த செலவில் மகிழ்ச்சியை வழங்கும் பொழுதுபோக்காகவே உள்ளது. குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பது தனி அனுபவம். ஆனால், பாப்கார்ன் மற்றும் தின்பண்டங்களின் விலை சற்று குறைந்தால் ரசிகர்களுக்கு மேலும் வசதியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
0
Leave a Reply